100 சதவிகிதம்

img

செப்.30 க்குள் 100 சதவிகிதம் முதல் டோஸ் தடுப்பூசி... கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்...

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கேரளத்தில் தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி பிரச்சாரம் தடுப்பூசியை அதிகரிக்கவும் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி கொடுக்கவும் உதவியது...